கரை கடந்த கடும் புயல் Oct 11, 2020 5088 அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த டெல்டா புயல் லூசியானா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியவாறே கரையைக் கடந்தது. மெக்ஸிகோ வளைகுடாவில் 4ம் நிலைப் புயலாக உருவான டெல்டா புயல் நேற்று மாலையில் அமெரிக்காவின் லூசிய...